Menu
Your Cart

இஸ்லாமிய அறிஞர்களின் வரலாறும் சாதனைகளும்

இஸ்லாமிய அறிஞர்களின் வரலாறும் சாதனைகளும்
  • Stock: In Stock
  • Reward Points: 12
  • Model: PMA027
  • Weight: 500.00g
  • Dimensions: 5.50in x 0.50in x 8.45in
  • ISBN: 9789390956630
₹240.00
Price in reward points: 480

பண்டைய கால அறிவுச் சிந்தனைகளையும், கோட்பாடுகளையும் நவீன காலத்திற்கு அளித்த பெருமை இஸ்லாமிய அறிஞர்களை சாரும். பல்வேறு இஸ்லாமிய அறிஞர்கள் பண்டைய நூல்களை பேணிக்காத்து அவற்றிற்கு தெளிவுரை அளித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களே பல புதிய கருத்துக்களை உருவாக்கினார்கள். அப்படிப்பட்ட மகத்தான 38 இஸ்லாமிய அறிஞர்களின் வரலாற்றையும், அவர்களின் சாதனைகளையும் விரிவாக எடுத்துரைக்கும் அரிய நூலாக இது விளங்குகிறது.

Product Info
Language Tamil
ISBN 9789390956630
Total Pages 200
Released September 2024

Write a review

Note: HTML is not translated!
Bad Good